Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி

    தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி

    தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரிய வகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம், கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம், குத்ரேமுக் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

    இவற்றுக்கு, தற்போது மத்திய அரசின் NMET ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments