Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்தமிழகத்தில் 7 பேருக்கு எலி காய்ச்சல்

    தமிழகத்தில் 7 பேருக்கு எலி காய்ச்சல்

    கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து, காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும், யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகவும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments