Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

    5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

    தமிழகத்தில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    அதன் உத்தரவில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஏற்கெனவே 58 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில், 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 63 ஆக உயரவுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments