Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுகால்பந்துT20 WC: இந்திய அணி அபார வெற்றி

    T20 WC: இந்திய அணி அபார வெற்றி

    டி20 உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள்இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் ஷர்மா 92 ரன்களை எடுத்தார்.

    அடுத்து களமிறங்கிய ஆஸி., அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments