Friday, July 12, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்டி20 :பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

    டி20 :பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 178/7 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து, 179 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 174/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-1 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments