Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அபார வெற்றி

    பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அபார வெற்றி

    உலக சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த பாக்., சோயப் மாலிக்கின் அரை சதத்தின் (54) உதவியுடன்
    20 ஓவரில் 194/8 ரன்கள் எடுத்தது.

    பின்னர் ஆடிய வெ.இ., 20 ஓவர்கள் முடிவில் 165/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. முன்னதாக பாக்., முதல் போட்டியிலும் வெற்றிபெற்றது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments