Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்T20 உலகக் கோப்பையில் முதல் வெற்றி

    T20 உலகக் கோப்பையில் முதல் வெற்றி

    பப்புவா அணிக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டா அணி வெற்றி பெற்றுள்ளது.

    முதலில் ஆடிய பப்புவா, 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய உகாண்டா, தொடக்கத்தில் தடுமாறி வந்தாலும் பின்னர் நிதானமாக விளையாடி வந்தது.

    ரிஷாத் அலி ஷா, 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். இது, டி20 உலகக் கோப்பையில் உகாண்டா பதிவு செய்யும் முதல் வெற்றியாகும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments