Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்T20 WC மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

    T20 WC மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

    T20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் ‘டி’ பிரிவுக்கான போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டி கிங்ஸ்டவுனில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இரு அணிகளுமே இதுவரை 2 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றிபெற்றுள்ளன. இன்று வெற்றிபெறும் அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments