Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்T20 WC: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

    T20 WC: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

    T20 உலகக் கோப்பை போட்டியில் பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து இடையேயான போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதுவரை இரு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் நியூசி, 1 வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம் PNG ஒரு வெற்றிகூட பெறவில்லை.

    இரு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments