Saturday, July 13, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்205 ரன்கள் குவித்தது இந்தியா

    205 ரன்கள் குவித்தது இந்தியா

    உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 205 ரன்கள் குவித்துள்ளது.

    சரவெடியாக வெடித்துத் தள்ளிய ரோஹித் 92 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் 31, டூபே 28, ஹர்திக் 27* ரன்கள் எடுக்கவே 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்று இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. எந்த அணி வெற்றிபெறும்? என கமெண்ட் பண்ணுங்க.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments