Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அரையிறுதியில் நாளை 2 போட்டிகள்

    அரையிறுதியில் நாளை 2 போட்டிகள்

    T20 Wc தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி, நாளை காலை 6 மணிக்கு நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள், பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் களம் காணவுள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments