Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக நடந்ததேர்தல்

    சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக நடந்ததேர்தல்

    சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 1951 அக்டோபர் மாதம் முதல் 1952 பிப்ரவரி மாதம் வரை மக்களவைத் தேர்தல் நடந்தது. மொத்தம் 68 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    இதில் மொத்தம் 45.7% வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்தத் தேர்தலுக்காக 1950 ஜனவரி மாதம் தலைமைத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது.

    அதன் தலைவராக ICS அதிகாரி சுகுமார் சென் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments