Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'சூர்யா 44' படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே

    ‘சூர்யா 44’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே

    சூர்யா நடிக்க உள்ள 44ஆவது படத்தில், நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, வரும் 2ஆம் தேதி அந்தமானில் தொடங்க உள்ளது.

    அங்கு, 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும், 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments