Thursday, July 25, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்சர்க்கரை விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு?

    சர்க்கரை விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு?

    கடந்த சில நாள்களாக சர்க்கரை சார்ந்த பங்குகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.

    இதற்கான பின்னணியை ஆராய்ந்ததில், சர்க்கரைக்கான விலை உயர வாய்ப்பிருப்பது தெரியவந்துள்ளது. சர்க்கரையின் குறைந்தபட்ச விலையை உயர்த்த கோரி, சர்க்கரை சார்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    இந்நிலையில், விலையை உயர்த்த மத்திய அரசு முன் வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே பங்கின் விலை உயர்வதாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments