Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சிவகார்த்திகேயன் படத்திற்கு சர்வதேச விருது

    சிவகார்த்திகேயன் படத்திற்கு சர்வதேச விருது

    வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’.

    சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், ரிலீஸ் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    ஆனால், சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை குவித்து வருகிறது. அந்த வரிசையில், 53ஆவது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை இப்படம் வென்று அசத்தியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments