Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்மீண்டும் சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி போட்டியா?

    மீண்டும் சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி போட்டியா?

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார்.

    பின் 2021 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் யில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது அரசியலில் பேசு பொருளாக மாறிய நிலையில், வரும் 2026 தேர்தலில் மீண்டும் சிவகாசியில் போட்டியிட தயாராகி அதற்கான பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments