Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்மோசடி அழைப்புகளை தடுக்க TRAI நடவடிக்கை

    மோசடி அழைப்புகளை தடுக்க TRAI நடவடிக்கை

    வாடிக்கையாளர்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுக்க TRAI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட TRAI, மோசடி அழைப்புகளை தவிர்க்க ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என தெரிவித்துள்ளது.

    மேலும், மோசடி அழைப்புகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை நிதி நிறுவனங்களுக்கு TRAI வழங்கியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments