Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்சந்தாதாரர்களுக்கு மட்டுமே இனி Live Stream வசதி?

    சந்தாதாரர்களுக்கு மட்டுமே இனி Live Stream வசதி?

    எக்ஸ் தளத்தின் வருவாயை அதிகரிக்க எலான் மஸ்க் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில், சந்தாதாரர்கள் மட்டுமே இனி Live Stream செய்ய முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெப் பயனாளர்கள் ப்ளூ டிக் பெற மாதம் 7650, ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ900 செலுத்த வேண்டும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments