Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

    இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

    மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார். அவர் 3ஆவது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு, மேற்கொள்ளும் முதல் ரஷ்ய பயணம் இதுவாகும்.

    3 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்தியா-ரஷ்யா 22ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், புடினை சந்திக்க உள்ளார்.

    அப்போது, பிராந்திய, சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் ஆஸ்திரியா செல்கிறார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments