Friday, July 12, 2024
More
    Homeவிளையாட்டுகால்பந்துரொனால்டோவுக்கு ரெட்கார்டு

    ரொனால்டோவுக்கு ரெட்கார்டு

    எதிரணி வீரரை தாக்கியதால் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டது. சவுதி அரேபியாவில் சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.

    இதில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அல்-ஹிலாலிடம் தோற்றது. இதனால், ரொனால்டோ எதிரணி வீரர் அலி அல்புலாஹியை இடித்து கீழே தள்ளினார்.

    இதனால் நடுவர் அவருக்கு ரெட் கார்டு அளித்தார். ரொனால்டோ இதுவரை 12 முறை ரெட் கார்டு பெற்றுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments