Friday, July 12, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்ரோஹித் ஷர்மாவுக்காக வீடியோ வெளியிட்ட ஐசிசி

    ரோஹித் ஷர்மாவுக்காக வீடியோ வெளியிட்ட ஐசிசி

    இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐசிசி ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் களமிறங்கிய அவர், பல்வேறு கோப்பைகள் மற்றும் சாதனைகளை இந்திய அணிக்காக படைத்துள்ளார்.

    இதனால் 2007 முதல் 2019 வரை அவர் அடித்த ‘புல் ஷாட்டுகள்’ (Pull Shot) அனைத்தையும் வீடியோ பதிவாக ஐசிசி வெளியிட்டுள்ளது. வீடியோ பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments