Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்நடுரோட்டில் கொளுந்துவிட்டு எரிந்த பேருந்து

    நடுரோட்டில் கொளுந்துவிட்டு எரிந்த பேருந்து

    பெங்களூரு சாலையில் அரசுப் பேருந்து ஒன்று கொளுந்துவிட்டு எரிந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளன.

    காலை 9 மணியளவில் 144E வழித்தட பேருந்தின் இஞ்சினில் இருந்து புகை கிளம்பியுள்ளது. உடனடியாக பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இறக்கி விடப்பட்டனர்.

    பின்னர், தீப்பற்றி எரியத் தொடங்கிய பேருந்து கொளுந்துவிட்டு எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments