Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'ராயன்' படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு

    ‘ராயன்’ படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு

    தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ‘ராயன்’ படத்தின் “ராயன் Rumble…” என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    தனுஷின் 50ஆவது படமாக தயாராகிவரும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    வடசென்னை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments