Saturday, July 13, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்IPL: ரசிகர்கள் மனதை வென்ற RCB

    IPL: ரசிகர்கள் மனதை வென்ற RCB

    SRH-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், RCB அணி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது.

    288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RCB அணி, 20 ஓவர்களுக்குள் இலக்கை எட்டுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

    தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய RCB வீரர்கள், கடைசி மூச்சு வரை போராடினர். இலக்கிற்கு மிக அருகில் வந்த பெங்களூரு அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments