Thursday, July 18, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்ராகுல் டிராவிட் மணிமுடியில் வைரக்கல்

    ராகுல் டிராவிட் மணிமுடியில் வைரக்கல்

    இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நேற்றோடு நிறைவடைந்தது.

    இந்நிலையில்,ரோஹித் தலைமையிலான அணி, உலகக் கோப்பையை வென்றிருப்பது டிராவிட்டின் மணிமுடியில் வைரக்கல்லாக அமைந்திருக்கிறது.

    இதனை கொண்டாடும் வகையில் கோப்பையை டிராவிட்டின் கைகளில் அளித்து மரியாதை செய்தார் விராட் கோலி.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments