Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்புரட்டி எடுக்கும் கோடை மழை

    புரட்டி எடுக்கும் கோடை மழை

    தமிழ்நாட்டில் கோடை மழை தாமதமாக தொடங்கினாலும் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரியில் 12 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது.

    குமரி மாவட்டம் சித்தாறு மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

    மதுரை மாவட்டம் எழுமலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிகளில் 7 செ.மீ.., மழையும் மதுரை மாவட்டம் குன்னம்பட்டியில் 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments