Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்பணமோசடி புகார் அளித்த பார்த்திபன்

    பணமோசடி புகார் அளித்த பார்த்திபன்

    ‘இரவின் நிழல்’ படத்தை தொடர்ந்து, ‘டீன்ஸ்’ படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார்.

    இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை சிவபிரசாத் என்பவர் செய்து வந்துள்ளார்.

    இதற்காக ஈ42 லட்சம் முன்பணம் கொடுத்த பார்த்திபன், பணிகளை முடிக்காததால் முழு தொகையான 268.50 லட்சத்தை தராமல் கால நீட்டிப்பு செய்திருக்கிறார்.

    இந்நிலையில், சிவபிரசாத் ச88.38 லட்சம் கேட்பதாக, காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments