Friday, July 12, 2024
More
    Homeவிளையாட்டுபிரக்ஞானந்தா அபார வெற்றி

    பிரக்ஞானந்தா அபார வெற்றி

    கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 6ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

    அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான இப்போட்டியில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார்.

    சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன் விளையாடிய அவர், 45ஆவது நகர்த்தலில் நிஜாத்தை வீழ்த்தினார். இதனால் 3.5 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments