Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுபோராடி காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

    போராடி காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2ஆவது சுற்றில், பி.வி.சிந்து போராடி வெற்றி பெற்றார்.

    தென்கொரிய வீராங்கனை சிங் யூ ஜின் உடனான இப்போட்டியில், அபாரமாக விளையாடி முதல் செட்டை கைப்பற்றினார் சிந்து.

    2ஆவது செட்டில் தோல்வி அடைந்ததால், இருவரும் 1-1 என்ற செட் கணக்கில் சமனில் இருந்தனர்.

    3ஆவது செட்டில் கடும் போட்டி நிலவிய நிலையில், 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வென்று சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments