Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்காவல்துறை மீது சசிகலா குற்றச்சாட்டு

    காவல்துறை மீது சசிகலா குற்றச்சாட்டு

    அதிமுகவை ஒன்றிணைக்கும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் காவல் துறை முற்றிலும் செயலிழந்துள்ளதாக விமர்சித்த அவர், ரேஷன் கடைகளில் கடந்த 2 மாதங்களாக பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், ஜெயலலிதாவின் புகைப்படத்தை பலரும் பயன்படுகிறார்கள் என்றும், அதற்கு அவர் செய்த பணிகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments