Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்போக்குவரத்துத் தனியாரிடம் ஒப்படைப்பதா?

    போக்குவரத்துத் தனியாரிடம் ஒப்படைப்பதா?

    போக்குவரத்து தொழிலாளர்களையும், போக்குவரத்து கழகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

    இது தொடர்பான தனது அறிக்கையில், ஒரு லட்சத்து 81 ஆயிரம் முறை இயக்குவதற்கு மினி பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    அதற்கான அரசாணையையும் ரத்து செய்து, திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments