Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்பிரதமரை சந்தித்த தெலங்கானா முதல்வர்

    பிரதமரை சந்தித்த தெலங்கானா முதல்வர்

    தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தார்.

    பின்தங்கிய பகுதி மானிய நிதி 71800 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் எனவும், சிங்கரேணி நிலக்கரி சுரங்கங்களை அரசு நிறுவனமான SCCL-க்கு ஒதுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    மேலும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு 2.5 கோடி வீடுகளை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments