Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி

    பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி

    மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக பதவியேற்க அவர் உரிமை கோருவார் எனத் தெரிகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments