Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்மோடி தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்: புடின்

    மோடி தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்: புடின்

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபரின் பண்ணை வீட்டில் நடந்த தேநீர் விருந்தில் அவர் கலந்து கொண்டார்.

    அப்போது ரஷ்ய அதிபர் புடின், மோடியின் பல ஆண்டு கால மக்கள் சேவையே 3ஆவது முறை பிரதமராக்கியுள்ளது என புகழாரம் சூட்டினார்.

    மேலும், பிரதமர் ஆற்றல் மிக்கவர் எனவும், இந்திய மக்களுக்கு சேவை செய்யவே அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாகவும் புடின் தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments