Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்பாஜகவை பார்த்து அதிமுக பயந்து நடுங்குகிறது

    பாஜகவை பார்த்து அதிமுக பயந்து நடுங்குகிறது

    உதயநிதி திமுகவை மட்டுமல்ல பாஜகவை பார்த்தும் அதிமுக பயந்து நடுங்குகிறது என அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

    விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தோல்வி பயத்தில், தேர்தலில் இருந்து விலகியுள்ளது.

    பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் பாமகவுக்கு பதிலாக தமிழக மக்களுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments