Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்முதலில் மக்கள் பணி, பின்னர் தான் சினிமா

    முதலில் மக்கள் பணி, பின்னர் தான் சினிமா

    ஆந்திர துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண், மக்கள் பணிக்கே முதலில் முன்னுரிமை கொடுப்பதாகவும், அதன் பின்னரே சினிமாவில் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

    சமீபத்தில் ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், அவரது ரசிகர்கள் அவரது புதிய படத்தின் அப்டேட் கேட்டனர்.

    அதற்கு இவ்வாறு பதிலளித்த அவர், இந்த தொகுதியை சிறப்பாக மாற்றுவதாக நான் கொடுத்த வாக்குறுதியை முதலில் நிறைவேற்றுவேன் என்றார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments