Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்பாட புத்தகத்தில் அறிமுகமாகவுள்ள QR குறியீடு

    பாட புத்தகத்தில் அறிமுகமாகவுள்ள QR குறியீடு

    மேகாலயாவில் அரசு பள்ளி பாடப்புத்தகங்களில், குறிப்பிட்ட பாடங்களில் QR குறியீடுகளை அம்மாநில அரசு கொண்டுவரவுள்ளது.

    இதனை ஸ்கேன் செய்து, மாணவர்கள் பாடம் குறித்த அதிகப்படியான தகவல்களை பெற முடியும். இதில் வீடியோ வடிவிலான விளக்கங்கள், தீர்வு காணப்பட்ட வினாக்கள் என பல அம்சங்கள் உள்ளன.

    இதன்மூலம் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments