Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்பரவலாகக் கோடை மழை

    பரவலாகக் கோடை மழை

    தென்மாவட்டங்களில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால், பகல் வேளையில் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கோடை மழை பெய்தது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments