Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்பாக்.கிற்கு எதிரான இந்திய அணி தொடருமா?

    பாக்.கிற்கு எதிரான இந்திய அணி தொடருமா?

    டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி, இந்திய அணியை ஒரு முறை மட்டுமே தோற்கடித்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் மீண்டும் 2 அணிகளும் இன்று நேருக்கு நேர் மோதவுள்ளன. இப்போட்டியில் வென்று பாகிஸ்தானுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை இந்திய அணி தக்க வைக்குமா, இல்லையா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments