Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்வரும் 12ஆம் தேதி முதல் ஓடிடியில் மகாராஜா

    வரும் 12ஆம் தேதி முதல் ஓடிடியில் மகாராஜா

    நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது.

    சிறுமி பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான காட்சியமைப்புகளுடன் படமாக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    உலகம் முழுவதும் 7100 கோடியை இத்திரைப்படம் வசூலித்தது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 12ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments