Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்புதிய ரேஷன் அட்டை கிடைக்கவில்லையா?

    புதிய ரேஷன் அட்டை கிடைக்கவில்லையா?

    ரேஷன் அட்டைக்கு கேட்டு விண்ணப்பித்தோருக்கு, புதிய அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், புதிய ரேஷன் அட்டை சிலருக்கு கிடைக்கவில்லை எனவும், சிலரது விண்ணப்பம் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அவ்வாறு, புதிய ரேஷன் அட்டை கிடைக்காதவர்கள், உணவு வழங்கல் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்ப எண்ணை வழங்கி சரிபார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments