Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்உருவாகிறது புயல்

    உருவாகிறது புயல்

    வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகிச் செல்லும் எனக் கூறப்படுகிறது.

    ஆனாலும், தமிழக அரசு உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments