Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்

    புதுப்பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்

    சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பித்து, ருசியான புதிய உணவுகளை வழங்க மாநகராட்சி நடவடிக்கை
    மேற்கொண்டுள்ளது. 75 கோடி செலவில் அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது .

    அதன்படி, சுமார் 391 அம்மா உணவகங்களில் பழுதான சமையலறைப் பொருட்கள் மாற்றப்பட்டு, தரம் மேம்படுத்தப்பட உள்ளது.

    திமுக ஆட்சியில் அம்மா உணவகம் மூடப்படும் அவலத்தில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments