Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி

    நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி

    நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்பட்டு தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

    தவறான பதிலுக்கு மைனஸ் 1 மதிப்பெண்.

    ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வுகளில் பல மாணவர்கள் 709,714,717,718,719 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த மதிப்பெண்களை யாருமே எடுக்க வாய்ப்பே இல்லை. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments