Friday, July 12, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்நீட் தேர்வில் அரசியல் செய்யும் மாநில கட்சிகள்

    நீட் தேர்வில் அரசியல் செய்யும் மாநில கட்சிகள்

    பாஜக தமிழ்நாட்டை சேர்ந்த 59% மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


    ANI செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 8 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு எதிராக ஒரு பிரச்னையை மாநில கட்சிகள் கையில் எடுப்பதாகவும், இம்முறை நீட் தேர்வை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments