Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்நயன் - விக்கி ஜோடியின் புத்தாண்டு கிளிக்.

    நயன் – விக்கி ஜோடியின் புத்தாண்டு கிளிக்.

    நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது குழந்தைகளுடன் தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டை கொண்டாடினர்.

    பாரம்பரிய முறையில் உடை அணிந்து குழந்தைகளுடன் நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த புகைப்படங்களை ணையத்தில் வெளியிட்டுள்ள அவர்கள், ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments