Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்முதலீட்டில் சுயமாக முடிவெடுக்கும் பெண்கள்

    முதலீட்டில் சுயமாக முடிவெடுக்கும் பெண்கள்

    பெரும்பாலான வீடுகளில் முதலீடு சார்ந்த முடிவுகளை ஆண்கள்தான் எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நடத்திய ஆய்வில், இந்த போக்கு மாறி வருவதாக தெரியவந்துள்ளது. ஒரு கோடி பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 72% பெண்கள் முதலீடு முடிவுகளை சுயமாக எடுப்பதாகவும், நீண்ட கால முதலீட்டை நோக்கி நகர்வதாகவும் கூறப்படுகிறது.

    37% பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments