Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்மும்பையில் கனமழை

    மும்பையில் கனமழை

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் சுமார் 2 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளது.

    ஏராளமான வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.

    இதனால் மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments