Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்தோனியின் சூப்பர் சிக்சர்கள்

    தோனியின் சூப்பர் சிக்சர்கள்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தன்னுடைய 43ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

    அதனையொட்டி, அவர் அடித்த சிக்ஸர்களின் தொகுப்பு அடங்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


    2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த வீடியோவை வெளியிட்டது. உங்களுக்கு தோனியின் சிக்ஸர்கள் பிடிக்குமா?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments