Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மோகன்லால் நடனத்தை கண்டு மிரண்ட ஷாருக்கான்

    மோகன்லால் நடனத்தை கண்டு மிரண்ட ஷாருக்கான்

    கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ‘ஜிந்தா பந்தா’, பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில், இந்த வீடியோவை தனது X பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ஷாருக்கான், ‘இந்தப் பாடலை மேலும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி.

    உங்களில் பாதியளவிற்காவது ஆடியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். உங்களுடன் உணவருந்த காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா’ என பாராட்டியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments